Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:17:24 AM
திங்கள் | 6 மே 2024 | துல்ஹஜ் 1740, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:15
மறைவு18:28மறைவு16:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMOHAMED MUKTHAR
Placechennai
Approved Comments17
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளராக காயலர் உட்பட 7 பேர் தேர்வு! (கூடுதல் தகவல்கள் இணைப்பு!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED MUKTHAR (chennai) [18 February 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25595

வாழ்த்துக்கள்.. எங்கள் காயிதே மில்லத் இளைஞர் சமுக அமைப்பின் மூத்த உறுப்பினர், எங்களின் சிறந்த மரியாதைக்குரிய மர்ஹூம் தம்பான் அப்பா அவர்களின் மகனாராகிய உங்களுக்கு தரப்பட்டுள்ள பொறுப்பு அமானிதம் என்பதை உணர்ந்து ஏக இறைவனின் பொருத்ததை மனதிற் கொண்டு செயல் படுவீர்கள்!!! உங்களின் சமுதாய பணி மென் மேலும் தொடர வல்ல இறைவன் அருள் புரிவானாக!!! ஆமீன்!!!!

என்றும் அன்புடன்
முஹம்மது முக்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் மீராத்தம்பியின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED MUKTHAR (chennai) [04 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24890

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by mohamed mukthar (chennai) [03 September 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 21782

மாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!!

தங்களை இப்பதவி தேடி அது மகிழ்வடைகிறது!!! சென்ற இடம் எல்லாம் உங்களுக்கு வெற்றி கிட்டும். நமது நகருக்கு நன்மை கிடைக்கட்டும். வல்ல இறைவன் உங்கள் ஆயுளை நீடித்து வைப்பானாக!!!.

என்றும் அன்புடன்
முக்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவரின் பதிலுக்கு - உறுப்பினர் லுக்மான் பதில் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவரின் பதிலு...
posted by mohamed mukthar (mumbai) [28 June 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19661

அட போங்கப்பா ஆ ஊ நா தன்னிலை விளக்கம்.. போயி வேலையே (சேவை செய்ய) போங்கப்பா!. கொஞ்ச விட்ட நல்லதான் போகுது... நீங்கள் செய்வது இறை பணி, மக்களிடம் அதற்கான கூலியை எதிர் பார்பதும், தங்களை நியாய படுத்துவதும் பிறரை எதிர்ப்பதும் சிறந்ததல்ல. நமது அணைத்து கருத்துகளும் பிற மத சகோதரர்களால் நன்கு கவனிக்க படுகிறது. ஒரு முஸ்லிமின் குறையை வெளிபடுத்துவதை விட நாம் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கலாம்.

வல்ல அல்லாஹ் நம் அனைவர்க்கும் பொறுமையும், நல்ல எண்ணங்களையும் தருவானாக! ஆமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு நடத்திய முப்பெரும் விழா! ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயிதேமில்லத் இளைஞர் சமூக...
posted by mohamed mukthar (mumbai) [07 June 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19201

மாஷா அல்லாஹ்.... பார்பதற்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவர்க்கும் நல்லருள் புரிவானாக!!...

செய்திகளை சுட சுட தந்தமைக்கு ஸாலிஹ் காக்கா அவர்களுக்கு நன்றிகள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வெளியூர்களில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வ...
posted by mohamed mukthar (mumbai) [25 May 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19039

செய்தியில் திருத்தம்: காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகள் சுபைதா ஜின்னீரா. சென்னை பாரிமுனை ஐ.எஸ்.எச்.மேனிலைப்பள்ளியில் பயின்ற இவர், நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1152 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ் - 182 ஆங்கிலம் - 188 இயற்பியல் - 198 வேதியல் - 195 உயிரியல் - 189 கணிதம் - 200 மொத்த மதிப்பெண்கள் - 1154/1200. மொத்த கூட்டு தொகை 1152 மட்டுமே, இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்.. பதிலாக..... இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்... சிரமத்திற்கு மன்னிக்கவும்...

Moderator: Corrected, thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2012: மழையாய்ப் பொழிந்த சிவப்பட்டைகளுக்கிடையே கோழிக்கோடு யுனிவெர்ஸல் அணி அரையிறுதிக்குத் தகுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
செய்தியில் திருத்தம்
posted by mohamed mukthar (mumbai) [25 May 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19034

நேற்றைய போட்டியில், இ.டி.ஏ.குழும நிறுவனங்களின் சென்னை பிரிவு இயக்குநர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

செய்தியில் திருத்தம்: இ.டி.ஏ.மெல்கோ நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் (REGIONAL DIRECTOR) ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Administrator: News corrected


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹைதராபாதில் காயல் நல மன்றம் துவக்கம்! நிர்வாகிகள் தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹைதராபாதில் காயல் நல மன்ற...
posted by mohamed mukthar (mumbai) [14 May 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 18848

அஸ்ஸலாமு அலைக்கும்..

@M .E .L .நுஸ்கி அவர்களுக்கு

இன்ஷா அல்லா மும்பையுளும் காயல் நல மன்றம் அமைபடற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. துவா செய்யவும்.

அன்புடன்
முக்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃவின் பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடு ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தில் இவ்வாண்டும் இணைந்து செயல்பட ஜக்வா மன்றம் முடிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இக்ராஃவின் பள்ளிச்சீருடை ...
posted by mohamed mukthar (chennai) [24 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16164

கூட்டம் நடைபெற்ற நாள் குறித்த விவரங்கள் விடுபட்டு உள்ளது.

Moderator: விபரம் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிர் நிறுவனர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமதுக்கு விருது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:துளிர் நிறுவனர் வழக்கறிஞர...
posted by mohamed mukthar (chennai) [16 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14642

masha allah very nice to hear the news. My heartfelt congratulation to our advocate ahamed kaka. well done


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved